mirror of
https://github.com/cryptomator/cryptomator.git
synced 2026-08-17 20:56:02 +00:00
New translations strings.properties
Afrikaans; Arabic; Bashkir; Belarusian; Bengali; Bosnian; Bulgarian; Catalan; Chinese Simplified; Chinese Traditional; Chinese Traditional, Hong Kong; Croatian; Czech; Danish; Dutch; English; Filipino; Finnish; French; Galician; German; Greek; Hebrew; Hindi; Hungarian; Indonesian; Italian; Japanese; Korean; Latvian; Macedonian; Marathi; Norwegian; Norwegian Bokmal; Norwegian Nynorsk; Persian; Polish; Portuguese; Portuguese, Brazilian; Punjabi; Romanian; Russian; Serbian (Cyrillic); Serbian (Latin); Sinhala; Slovak; Slovenian; Spanish; Swahili, Tanzania; Swedish; Tamil; Telugu; Thai; Turkish; Ukrainian; Urdu (Pakistan); Uyghur; Vietnamese;
[ci skip]
(cherry picked from commit 0fb0bc8e1d)
310 lines
27 KiB
Properties
310 lines
27 KiB
Properties
# Locale Specific CSS files such as CJK, RTL,...
|
|
|
|
# Generics
|
|
## Button
|
|
generic.button.apply=பயன்படுத்து
|
|
generic.button.back=பின் செல்
|
|
generic.button.cancel=ரத்து செய்
|
|
generic.button.change=மாற்று
|
|
generic.button.choose=தேர்ந்தெடு…
|
|
generic.button.close=மூடு
|
|
generic.button.copy=நகலெடு
|
|
generic.button.copied=நகலெடுக்கப்பட்டது!
|
|
generic.button.done=முடிந்தது
|
|
generic.button.next=அடுத்து
|
|
generic.button.print=அச்சிடு
|
|
|
|
# Error
|
|
error.message=ஒரு பிழை ஏற்பட்டுள்ளது
|
|
error.description=இது நடக்கும் என்று Cryptomator எதிர்பார்க்கவில்லை. இந்தப் பிழைக்கான ஏற்கனவே உள்ள தீர்வுகளை நீங்கள் காணலாம். அல்லது இது இன்னும் புகாரளிக்கப்படவில்லை என்றால், அவ்வாறு செய்யத் தயங்க வேண்டாம்.
|
|
error.hyperlink.lookup=இந்தப் பிழையைத் தேடு
|
|
error.hyperlink.report=இந்தப் பிழையைப் புகாரளி
|
|
error.technicalDetails=விவரங்கள்:
|
|
|
|
# Defaults
|
|
defaults.vault.vaultName=பெட்டகம்
|
|
|
|
# Tray Menu
|
|
traymenu.showMainWindow=காட்டு
|
|
traymenu.showPreferencesWindow=விருப்பங்கள்
|
|
traymenu.lockAllVaults=அனைத்தையும் பூட்டு
|
|
traymenu.quitApplication=வெளியேறு
|
|
traymenu.vault.unlock=பூட்டுநீக்கு
|
|
traymenu.vault.lock=பூட்டு
|
|
traymenu.vault.reveal=தெரியப்படுத்து
|
|
|
|
# Add Vault Wizard
|
|
addvaultwizard.title=பெட்டகத்தைச் சேர்க்கவும்
|
|
## New
|
|
### Name
|
|
addvaultwizard.new.nameInstruction=பெட்டகத்திற்கு ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
|
|
addvaultwizard.new.namePrompt=பெட்டகத்தின் பெயர்
|
|
### Location
|
|
addvaultwizard.new.locationInstruction=உங்கள் பெட்டகத்தின் மறைகுறியாக்கப்பட்ட கோப்புகளை Cryptomator எங்கே சேமிக்க வேண்டும்?
|
|
addvaultwizard.new.locationLabel=சேமிப்பு இடம்
|
|
addvaultwizard.new.locationPrompt=…
|
|
addvaultwizard.new.directoryPickerLabel=தனிப்பயன் இருப்பிடம்
|
|
addvaultwizard.new.directoryPickerButton=தேர்ந்தெடு…
|
|
addvaultwizard.new.directoryPickerTitle=கோப்பகத்தைத் தேர்ந்தெடுக்கவும்
|
|
addvaultwizard.new.fileAlreadyExists=பெட்டகம் பெயருடன் ஒரு கோப்பு அல்லது கோப்பகம் ஏற்கனவே உள்ளது
|
|
addvaultwizard.new.locationDoesNotExist=குறிப்பிட்ட பாதையில் ஒரு கோப்பகம் இல்லை அல்லது அணுக முடியாது
|
|
addvaultwizard.new.locationIsNotWritable=குறிப்பிடப்பட்ட பாதையில் எழுதுவதற்கான அணுகல் இல்லை
|
|
addvaultwizard.new.locationIsOk=உங்கள் பெட்டகத்திற்கு ஏற்ற இடம்
|
|
### Expert Settings
|
|
### Password
|
|
addvaultwizard.new.createVaultBtn=பெட்டகத்தை உருவாக்கவும்
|
|
addvaultwizard.new.generateRecoveryKeyChoice=உங்கள் கடவுச்சொல் இல்லாமல் உங்கள் தரவை அணுக முடியாது. உங்கள் கடவுச்சொல்லை இழந்தால் மீட்டெடுப்பு விசை தேவையா?
|
|
addvaultwizard.new.generateRecoveryKeyChoice.yes=ஆம், வருந்துவதை விடக் கவனமாக இருப்பது நல்லது
|
|
addvaultwizard.new.generateRecoveryKeyChoice.no=இல்லை நன்றி, நான் என் கடவுச்சொல்லை இழக்க மாட்டேன்
|
|
### Information
|
|
addvault.new.readme.storageLocation.fileName=IMPORTANT.rtf
|
|
addvault.new.readme.storageLocation.1=⚠️ பெட்டகம் கோப்புகள் ⚠️
|
|
addvault.new.readme.storageLocation.2=இது உங்கள் பெட்டகத்தின் சேமிப்பு இடம்.
|
|
addvault.new.readme.storageLocation.3=வேண்டாம்
|
|
addvault.new.readme.storageLocation.4=• இந்தக் கோப்பகத்தில் உள்ள கோப்புகளை மாற்றவும் அல்லது
|
|
addvault.new.readme.storageLocation.5=• இந்தக் கோப்பகத்தில் குறியாக்கத்திற்கான ஏதேனும் கோப்புகளை ஒட்டவும்.
|
|
addvault.new.readme.storageLocation.6=நீங்கள் கோப்புகளைக் குறியாக்கம் செய்து பெட்டகத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்க விரும்பினால், பின்வருவனவற்றைச் செய்யவும்:
|
|
addvault.new.readme.storageLocation.7=1. இந்தப் பெட்டகத்தை Cryptomator -ல் சேர்க்கவும்.
|
|
addvault.new.readme.storageLocation.8=2. Cryptomator -ல் பெட்டகத்தைத் திறக்கவும்.
|
|
addvault.new.readme.storageLocation.9=3. "வெளிப்படுத்து" பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் அணுகல் இருப்பிடத்தைத் திறக்கவும்.
|
|
addvault.new.readme.storageLocation.10=உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், ஆவணத்தைப் பார்வையிடவும்: %s
|
|
addvault.new.readme.accessLocation.fileName=WELCOME.rtf
|
|
addvault.new.readme.accessLocation.1=🔐️ மறைகுறியாக்கப்பட்ட தொகுதி 🔐️
|
|
addvault.new.readme.accessLocation.2=இது உங்கள் பெட்டகத்தின் அணுகல் இடம்.
|
|
addvault.new.readme.accessLocation.3=இந்தத் தொகுதியில் சேர்க்கப்படும் எந்தக் கோப்புகளும் Cryptomator -ஆல் குறியாக்கம் செய்யப்படும். வேறு எந்த இயக்கி/கோப்புறைப் போலவே நீங்கள் இதில் வேலை செய்யலாம். இது அதன் உள்ளடக்கத்தின் மறைகுறியாக்கப்பட்ட காட்சி மட்டுமே, உங்கள் கோப்புகள் உங்கள் வன்வட்டில் எப்போதும் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கும்.
|
|
addvault.new.readme.accessLocation.4=இந்த கோப்பை நீக்க தயங்க வேண்டாம்.
|
|
## Existing
|
|
addvaultwizard.existing.instruction=உங்கள் தற்போதைய பெட்டகத்தின் "பெட்டகம்.cryptomator" கோப்பைத் தேர்ந்தெடுக்கவும். "தலைமைவிசை.cryptomator" என்ற கோப்பு மட்டும் இருந்தால், அதற்குப் பதிலாக அதைத் தேர்ந்தெடுக்கவும்.
|
|
addvaultwizard.existing.chooseBtn=தேர்ந்தெடு…
|
|
addvaultwizard.existing.filePickerTitle=பெட்டகம் கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்பெட்டகம்
|
|
addvaultwizard.existing.filePickerMimeDesc=Cryptomator பெட்டகம்
|
|
## Success
|
|
addvaultwizard.success.nextStepsInstructions="%s" பெட்டகம் சேர்க்கப்பட்டது. உள்ளடக்கங்களை அணுக அல்லது சேர்க்க இந்தப் பெட்டகத்தைத் திறக்க வேண்டும். மாற்றாக நீங்கள் எந்த நேரத்திலும் அதைத் திறக்கலாம்.
|
|
addvaultwizard.success.unlockNow=இப்போது திறக்கவும்
|
|
|
|
# Remove Vault
|
|
removeVault.title="%s" ஐ அகற்று
|
|
removeVault.message=பெட்டகத்தை அகற்றவா?
|
|
removeVault.description=இது Cryptomator -ஐ இந்தப் பெட்டகத்தை மறக்க மட்டும் செய்யும். நீங்கள் அதை மீண்டும் சேர்க்கலாம். உங்கள் ஹார்ட் டிரைவிலிருந்து குறியாக்கம் செய்யப்பட்ட கோப்புகள் எதுவும் நீக்கப்படாது.
|
|
removeVault.confirmBtn=பெட்டகத்தை அகற்றவும்
|
|
|
|
# Change Password
|
|
changepassword.title=கடவுச்சொல்லை மாற்று
|
|
changepassword.enterOldPassword="%s"க்கான தற்போதைய கடவுச்சொல்லை உள்ளிடவும்
|
|
changepassword.finalConfirmation=எனது கடவுச்சொல்லை மறந்துவிட்டால், எனது தரவை அணுக முடியாது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்
|
|
|
|
# Forget Password
|
|
forgetPassword.title=கடவுச்சொல் மறந்துவிட்டது
|
|
forgetPassword.message=சேமித்த கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
|
|
forgetPassword.description=இது இந்தப் பெட்டகத்தின் சேமிக்கப்பட்ட கடவுச்சொல்லை உங்கள் கணினி சாவிக்கொத்திலிருந்து நீக்கிவிடும்.
|
|
forgetPassword.confirmBtn=கடவுச்சொல் மறந்துவிட்டது
|
|
|
|
# Unlock
|
|
unlock.title="%s"ஐத் திறக்கவும்
|
|
unlock.passwordPrompt="%s"க்கான கடவுச்சொல்லை உள்ளிடவும்:
|
|
unlock.savePassword=கடவுச்சொல்லை நினைவுகொள்
|
|
unlock.unlockBtn=பூட்டுநீக்கு
|
|
## Select
|
|
unlock.chooseMasterkey.message=தலைமைவிசை கோப்பு கிடைக்கவில்லை
|
|
unlock.chooseMasterkey.description=Cryptomator -ஆல் வால்ட் "%s"க்கான தலைமைவிசை கோப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. முக்கிய கோப்பை கைமுறையாகத் தேர்வு செய்யவும்.
|
|
unlock.chooseMasterkey.filePickerTitle=தலைமைவிசை கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்
|
|
unlock.chooseMasterkey.filePickerMimeDesc=Cryptomator தலைமைவிசை
|
|
## Success
|
|
unlock.success.message=வெற்றிகரமாகத் திறக்கப்பட்டது
|
|
unlock.success.description="%s" பெட்டகத்தில் உள்ள உள்ளடக்கம் இப்போது அதன் ஏற்றப் புள்ளியில் அணுகக்கூடியது.
|
|
unlock.success.rememberChoice=என் விருப்பத்தை நினைவில் வையுங்கள், மீண்டும் கேட்க வேண்டாம்
|
|
unlock.success.revealBtn=இயக்ககத்தை வெளிப்படுத்து
|
|
## Failure
|
|
## Hub
|
|
### Waiting
|
|
### Receive Key
|
|
### Register Device
|
|
### Register Device Legacy
|
|
### Registration Success
|
|
hub.registerSuccess.unlockBtn=பூட்டுநீக்கு
|
|
### Registration Failed
|
|
### Unauthorized
|
|
### Requires Account Initialization
|
|
### License Exceeded
|
|
|
|
# Lock
|
|
## Force
|
|
lock.forced.message=பூட்டுதல் தோல்வியடைந்தது
|
|
lock.forced.description=நிலுவையில் உள்ள செயல்பாடுகள் அல்லது திறந்த கோப்புகளால் "%s" பூட்டுதல் தடுக்கப்பட்டது. இந்தப் பெட்டகத்தை நீங்கள் கட்டாயப்படுத்தி பூட்டலாம், இருப்பினும் I/O குறுக்கிடுவதால் சேமிக்கப்படாத தரவு இழக்க நேரிடலாம்.
|
|
lock.forced.retryBtn=மீண்டும் முயற்சிக்கவும்
|
|
lock.forced.forceBtn=கட்டாயப்படுத்தி பூட்டு
|
|
## Failure
|
|
lock.fail.message=பெட்டகத்தை பூட்ட முடியவில்லை
|
|
lock.fail.description="%s" பெட்டகத்தை பூட்ட முடியவில்லை. சேமிக்கப்படாத வேலை வேறு இடத்தில் சேமிக்கப்பட்டிருப்பதையும், முக்கியமான படிக்க/எழுத செயல்பாடுகள் முடிந்ததையும் உறுதிசெய்யவும்.
|
|
|
|
# Migration
|
|
migration.title=பெட்டகத்தை மேம்படுத்து
|
|
## Start
|
|
migration.start.header=பெட்டகத்தை மேம்படுத்து
|
|
migration.start.confirm=மேலே உள்ள தகவல்களைப் படித்துப் புரிந்து கொண்டேன்
|
|
## Run
|
|
migration.run.enterPassword="%s"க்கான கடவுச்சொல்லை உள்ளிடவும்
|
|
migration.run.startMigrationBtn=பெட்டகதை நகர்த்தவும்
|
|
migration.run.progressHint=இதற்கு சிறிது நேரம் ஆகலாம்…
|
|
## Success
|
|
migration.success.nextStepsInstructions="%s" வெற்றிகரமாக நகர்த்தப்பட்டது. நீங்கள் இப்போது உங்கள் பெட்டகத்தைத் திறக்கலாம்.
|
|
migration.success.unlockNow=இப்போது திறக்கவும்
|
|
## Missing file system capabilities
|
|
migration.error.missingFileSystemCapabilities.title=ஆதரிக்கப்படாத கோப்பு முறைமை
|
|
migration.error.missingFileSystemCapabilities.description=இடம்பெயர்வு தொடங்கப்படவில்லை, ஏனெனில் உங்கள் பெட்டகம் போதுமான கோப்பு முறைமையில் இல்லை.
|
|
migration.error.missingFileSystemCapabilities.reason.LONG_FILENAMES=கோப்பு முறைமை நீண்ட கோப்புப் பெயர்களை ஆதரிக்காது.
|
|
migration.error.missingFileSystemCapabilities.reason.LONG_PATHS=கோப்பு முறைமை நீண்ட பாதைகளை ஆதரிக்காது.
|
|
migration.error.missingFileSystemCapabilities.reason.READ_ACCESS=கோப்பு முறைமை படிக்க அனுமதிக்காது.
|
|
migration.error.missingFileSystemCapabilities.reason.WRITE_ACCESS=கோப்பு முறைமை எழுத அனுமதிக்காது.
|
|
## Impossible
|
|
migration.impossible.heading=பெட்டகத்தை நகர்த்த முடியவில்லை
|
|
migration.impossible.reason=பெட்டகத்தை தானாகவே நகர்த்த முடியாது, ஏனெனில் அதன் சேமிப்பக இருப்பிடம் அல்லது அணுகல் புள்ளி இணக்கமாக இல்லை.
|
|
migration.impossible.moreInfo=பெட்டகத்தை இன்னும் பழைய பதிப்பில் திறக்க முடியும். பெட்டகத்தை எவ்வாறு கைமுறையாக நகர்த்துவது என்பது குறித்த வழிமுறைகளுக்கு, பார்வையிடவும்
|
|
|
|
# Health Check
|
|
## Start
|
|
health.title="%s" இன் ஆரோக்கியச் சரிபார்ப்பு
|
|
health.intro.header=ஆரோக்கியச் சரிபார்ப்பு
|
|
health.intro.text=ஆரோக்கியச் சரிபார்ப்பு என்பது உங்கள் பெட்டகத்தின் உள் அமைப்பில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்வதற்கான சரிபார்பு தொகுப்பாகும். தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்:
|
|
health.intro.remarkSync=எல்லா சாதனங்களும் முழுமையாக ஒத்திசைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், இது பெரும்பாலான சிக்கல்களைத் தீர்க்கிறது.
|
|
health.intro.remarkFix=எல்லா பிரச்சனைகளையும் சரி செய்துவிட முடியாது.
|
|
health.intro.remarkBackup=தரவு சிதைந்தால், காப்புப்பிரதி மட்டுமே உதவும்.
|
|
health.intro.affirmation=மேலே உள்ள தகவல்களைப் படித்துப் புரிந்து கொண்டேன்
|
|
## Start Failure
|
|
health.fail.header=பெட்டகம் கட்டமைப்பை ஏற்றுவதில் பிழை
|
|
## Check Selection
|
|
## Detail view
|
|
## Result view
|
|
## Fix Application
|
|
health.fix.fixBtn=சரிசெய்
|
|
|
|
# Preferences
|
|
preferences.title=விருப்பங்கள்
|
|
## General
|
|
## Interface
|
|
preferences.interface.theme.dark=இருள்
|
|
preferences.interface.theme.light=வெளிச்சம்
|
|
## Volume
|
|
## Updates
|
|
|
|
## Contribution
|
|
|
|
### Remove License Key Dialog
|
|
removeCert.confirmBtn=நீக்கு
|
|
#<-- Add entries for donations and code/translation/documentation contribution -->
|
|
|
|
## About
|
|
preferences.about=இதைப் பற்றி
|
|
|
|
# Vault Statistics
|
|
stats.title=%s க்கான புள்ளிவிவரங்கள்
|
|
stats.cacheHitRate=தற்காலிக சேமிப்பு வீதம்
|
|
## Read
|
|
stats.read.throughput.idle=படிக்கப்பட்டது: செயலற்றது
|
|
stats.read.throughput.mibs=படிக்கப்பட்டது: %.2f MiB/s
|
|
stats.read.total.data.none=படிக்கப்பட்ட தரவு: -
|
|
stats.read.total.data.mib=படிக்கப்பட்ட தரவு: %.1f MiB
|
|
stats.read.total.data.gib=படிக்கப்பட்ட தரவு: %.1f GiB
|
|
stats.decr.total.data.none=மறைகுறிநீக்கப்பட்ட தரவு: -
|
|
stats.decr.total.data.mib=மறைகுறிநீக்கப்பட்ட தரவு: %.1f MiB
|
|
stats.decr.total.data.gib=மறைகுறிநீக்கப்பட்ட தரவு: %.1f GiB
|
|
stats.read.accessCount=மொத்த வாசிப்புகள்: %d
|
|
## Write
|
|
stats.write.throughput.idle=எழுதப்பட்டது: செயலற்ற நிலையில்
|
|
stats.write.throughput.mibs=எழுதப்பட்டது: %.2f MiB/s
|
|
stats.write.total.data.none=எழுதப்பட்ட தரவு: -
|
|
stats.write.total.data.mib=எழுதப்பட்ட தரவு: %.1f MiB
|
|
stats.write.total.data.gib=எழுதப்பட்ட தரவு: %.1f GiB
|
|
stats.encr.total.data.none=குறியாக்கம் செய்யப்பட்ட தரவு: -
|
|
stats.encr.total.data.mib=குறியாக்கம் செய்யப்பட்ட தரவு: %.1f MiB
|
|
stats.encr.total.data.gib=குறியாக்கம் செய்யப்பட்ட தரவு: %.1f GiB
|
|
stats.write.accessCount=மொத்த எழுதப்பட்டது: %d
|
|
|
|
## Accesses
|
|
|
|
|
|
# Main Window
|
|
## Vault List
|
|
main.vaultlist.emptyList.onboardingInstruction=பெட்டகத்தைச் சேர்க்க இங்கே கிளிக் செய்யவும்
|
|
main.vaultlist.contextMenu.remove=அகற்று…
|
|
main.vaultlist.contextMenu.lock=பூட்டு
|
|
main.vaultlist.contextMenu.unlock=பூட்டுநீக்கு…
|
|
main.vaultlist.contextMenu.unlockNow=இப்போது திறக்கவும்
|
|
main.vaultlist.contextMenu.vaultoptions=பெட்டக விருப்பங்களைக் காட்டு
|
|
main.vaultlist.contextMenu.reveal=இயக்ககத்தை வெளிப்படுத்து
|
|
##Notificaition
|
|
## Vault Detail
|
|
### Welcome
|
|
main.vaultDetail.welcomeOnboarding=உங்கள் கோப்புகளைப் பாதுகாக்க Cryptomator -ஐத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், எங்கள் தொடக்க வழிகாட்டிகளைப் பார்க்கவும்:
|
|
### Locked
|
|
main.vaultDetail.lockedStatus=பூட்டப்பட்டுள்ளது
|
|
main.vaultDetail.unlockBtn=பூட்டுநீக்கு…
|
|
main.vaultDetail.unlockNowBtn=இப்போது திறக்கவும்
|
|
### Unlocked
|
|
main.vaultDetail.revealBtn=இயக்ககத்தை வெளிப்படுத்து
|
|
main.vaultDetail.lockBtn=பூட்டு
|
|
### Missing
|
|
### Needs Migration
|
|
main.vaultDetail.migrateButton=பெட்டகத்தை மேம்படுத்து
|
|
### Error
|
|
|
|
# Wrong File Alert
|
|
wrongFileAlert.message=இந்தக் கோப்புகளைக் குறியாக்க முயற்சித்தீர்களா?
|
|
wrongFileAlert.description=இந்த நோக்கத்திற்காக, Cryptomator உங்கள் கணினி அமைப்புக் கோப்பு மேலாளரில் ஒரு தொகுதியை வழங்குகிறது.
|
|
wrongFileAlert.instruction.0=கோப்புகளைக் குறியாக்க, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:
|
|
wrongFileAlert.instruction.1=1. உங்கள் பெட்டகத்தைத் திறக்கவும்.
|
|
wrongFileAlert.instruction.2=2. உங்கள் கோப்பு மேலாளரில் தொகுதியைத் திறக்க "வெளிப்படுத்து" என்பதைக் கிளிக் செய்யவும்.
|
|
wrongFileAlert.instruction.3=3. உங்கள் கோப்புகளை இந்தத் தொகுதியில் சேர்க்கவும்.
|
|
wrongFileAlert.link=மேலும் உதவிக்கு, பார்வையிடவும்
|
|
|
|
# Vault Options
|
|
## General
|
|
vaultOptions.general=பொது
|
|
vaultOptions.general.vaultName=பெட்டகத்தின் பெயர்
|
|
vaultOptions.general.autoLock.lockAfterTimePart1=செயலற்ற நிலையில் இருக்கும்போது பூட்டு
|
|
vaultOptions.general.autoLock.lockAfterTimePart2=நிமிடங்கள்
|
|
vaultOptions.general.unlockAfterStartup=Cryptomator -ஐத் தொடங்கும்போது பெட்டகத்தைத் திறக்கவும்
|
|
vaultOptions.general.actionAfterUnlock=வெற்றிகரமாகத் திறக்கப்பட்ட பிறகு
|
|
vaultOptions.general.actionAfterUnlock.ignore=எதுவும் செய்யாதே
|
|
vaultOptions.general.actionAfterUnlock.reveal=இயக்ககத்தை வெளிப்படுத்து
|
|
vaultOptions.general.actionAfterUnlock.ask=விசாரி
|
|
|
|
## Mount
|
|
vaultOptions.mount.mountPoint.directoryPickerButton=தேர்ந்தெடு…
|
|
## Master Key
|
|
vaultOptions.masterkey.changePasswordBtn=கடவுச்சொல்லை மாற்று
|
|
## Hub
|
|
|
|
# Recovery Key
|
|
## Display Recovery Key
|
|
## Reset Password
|
|
### Enter Recovery Key
|
|
### Reset Password
|
|
### Recovery Key Password Reset Success
|
|
|
|
# Convert Vault
|
|
|
|
# New Password
|
|
passwordStrength.messageLabel.0=மிகவும் பலவீனமானது
|
|
passwordStrength.messageLabel.1=பலவீனமானது
|
|
passwordStrength.messageLabel.2=சுமார்
|
|
passwordStrength.messageLabel.3=வலுவான
|
|
passwordStrength.messageLabel.4=மிகவும் வலுவான
|
|
|
|
# Quit
|
|
quit.title=செயலலியிருந்து வெளியேறு
|
|
quit.message=திறக்கப்பட்ட பெட்டகங்கள் உள்ளன
|
|
quit.description=நீங்கள் வெளியேற விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். தரவு இழப்பைத் தடுக்க Cryptomator அனைத்து திறக்கப்பட்ட பெட்டகங்களையும் அழகாகப் பூட்டும்.
|
|
quit.lockAndQuitBtn=பூட்டு மற்றும் வெளியேறு
|
|
|
|
# Forced Quit
|
|
quit.forced.message=சில பெட்டகங்களை பூட்ட முடியவில்லை
|
|
quit.forced.description=நிலுவையில் உள்ள செயல்பாடுகள் அல்லது திறந்த கோப்புகளால் பெட்டகங்களைப் பூட்டுவது தடுக்கப்பட்டது. மீதமுள்ள பெட்டகங்களை நீங்கள் கட்டாயப்படுத்தலாம், இருப்பினும் I/O குறுக்கிடுவது சேமிக்கப்படாத தரவை இழக்க நேரிடும்.
|
|
quit.forced.forceAndQuitBtn=கட்டாயப்படுத்தி வெளியேறு
|
|
|
|
# Update Reminder
|
|
|
|
#Dokany Support End
|
|
|
|
# Share Vault
|